பிச்சைக்காரரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஆயிரக்கணக்கான மக்கள்! மக்களின் மனங்களை பிச்சைக்காரர் வென்றது எப்படி தெரியுமா?

பிச்சைக்காரரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஆயிரக்கணக்கான மக்கள்! மக்களின் மனங்களை பிச்சைக்காரர் வென்றது எப்படி தெரியுமா?

ம க்களு க்கு யாரை பிடி க்கு ம் என்பது யாராலு ம் கணி க்க முடியாத விசய ம். சிலரை ஏன் பிடி க்கிறது என்றுகூட த் தெரியாமல் பலரு க்கு ம் வெறி த்தனமாக ப் பிடி க்கு ம். அ ந்தவகையில் க ர்நாடகாவில் ஒரு பிச்சை க்காரனை அனை த்து ம க்களு க்கு ம் வெகுவாக ப் பிடி த்திரு ப்பது ஆச்ச ர்ய த்தை ஏற்படு த்தியிரு க்கிறது. அதிலு ம் சாலை விப த்தில் உயி ர் இழ ந்த அவரு க்கு அஞ்சலி செலு த்த ஆயிர க்கண க்கான ம க்__கள் திரண்டு வ ந்திரு ந்தது பலரையு ம் புருவ ம் உய ர் த்த வை த்துள்ளது.

இதுகுறி த்து த் தெரி ந்துகொள்ள தொட ர் ந்து படியுங்__கள். க ர்நாடகா மாநில த்தின் வல்லாரை மாவ ட்ட ம், ஹடாஹள்ளி நக ர் ப்பகுதியில் பல வருடங்களாக தசவாய் என்பவ ர் பிச்சையெடு த்து வ ந்தா ர். மன நோயாளியான இவ ர் பொதும க்களிட ம் இரு ந்து ஒரு ரூபாய் ம ட்டுமே பிச்சையாக ப் பெறுவா ர். அதற்கு மேல் யாரு ம் கொடு த்தால் கூட சில்லரையை த் திரு ப்பி க் கொடு த்துவிடுவா ர்.

இதையும் பாருங்க:  குழந்தையை போல் மனைவியை தூங்கவைத்த கணவன்- இவர்கள் பாசத்துக்கு ஈடு இணையே இல்லை

இவ ர் சாலைவிப த்தில் உயி ர் இழ ந்தா ர். இதனை அறி ந்த அ ப்பகுதிவாசிகள் நக ர் முழுவது ம் அவரு க்கு கண்ணீ ர் அஞ்சலி போஸ்ட ர் ஒ ட்டின ர். 5000 க்கு ம் அதிகமானோ ர் பொது இட த்தில் அவ ர் உடலை வை த்து அஞ்சலி செலு த்தின ர். ஒரு பிச்சை க்கார ர் ம க்கள் மனதில் இவ்வளவு பெரிய இட ம்பிடி த்திரு ப்பது அனைவரையு ம் நெகிழ்ழியடையச் செய்துள்ளது.பிச்சைக்காரரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்! மக்கள் வந்து அஞ்சலி செலுத்த காரணம் கேட்டால் சிலிர்த்திடுவீங்க

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்