பிஞ்சு பிள்ளைகளை போல் துள்ளி குதித்து ஓடிவரும் காட்டுயானைக் கூட்டம்… ஏன்னு தெரிஞ்சா ஷா க் கா கி டு வீ ங் க…!

பிஞ்சு பிள்ளைகளை போல் துள்ளி குதித்து ஓடிவரும் காட்டுயானைக் கூட்டம்… ஏன்னு தெரிஞ்சா ஷா க் கா கி டு வீ ங் க…!

பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் யாணை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட பிள்ளைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.

ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் அன்பு காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் பிள்ளை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். அதிலும் மதம் பிடித்துவிட்டால் கோபம் கொக்கரிக்கும் யாணைகள் நிஜத்தில் அவ்வளவு சாந்த சொரூபமானவை.

அதிலும் தன் பாகன்களிடம் மிகவும் நெருங்கிய உறவில் இருக்கும். யாணைகளைப் பொறுத்தவரை ரொம்பவும் சாந்தமான மிருகம் தான். அதனால் தான் கோயில்களிலும் யாணைகள் வளர்க்கப்படுகிறது.

யாணைகள் பாகன்களிடம் எப்போதும் ரொம்ப நெருக்கமாக இருக்கும். அதற்கு கும்கி படத்தையும் உதாரணமாகச் சொல்லலாம். யாணைகள் மனுசர்களோடு நெருங்கியும் வாழும்.

இங்கேயும் அப்படித்தான் யாணைக் கூட்டம் ஒன்று காட்டுக்குள் இருந்தது. அவை திடீரென மனுசர்களைப் பார்த்தவுடன் பச்சைக் பிள்ளை போல் ஓடிவரத் தொடங்கியது. அந்த யாணைகள் துள்ளிக்குதித்து செம வேகமாக ஓடிவந்தன. ஆனால் அவைகள் அப்படி ஓடிவந்ததும், அவற்றை பராமரிப்பவர் பெரிய சைஸ் பாட்டிலில் பாலை அப்படியே யாணைகளின் வாயில் கவுத்துகிறார்.

இந்த யாணைக் கூட்டம், இந்த பாலைக் குடிக்கத்தான் பச்சிளம் பிள்ளை போல் ஓடிவந்ததா? என நெட்டிசன்_கள் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.

இதையும் பாருங்க:  கேரள கல்யாணத்தில் ஆடிய இளம்பெண்கள்