பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவிய முதியவர்

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு முதியவர் ஒருவர் உதவிய செய்தி இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருச்சி சோலையூர் இல் வசிப்பவர் பெரியகருப்பன். இவர் சென்னையில் தனது மகளை பார்ப்பதற்கு சென்று கொண்டிருந்தபோது டிராபிக் சிக்னலில் சிக்கியுள்ளார். அப்போது அதே சிக்னலில் மற்றொரு ஆட்டோவில் இருந்த பெண்ணுக்கு அவர் உதவி செய்திதான் இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த கர்ப்பிணிப் பெண் இருந்த ஆட்டோவும் சிக்னலில் சிக்கி தவிக்க பெரிய கருப்பன் தனது யோசனையால் அந்த ஆட்டோவை மட்டும் அங்கிருந்து செல்ல உதவி செய்துள்ளார். முதலில் அதை அறியாத அனைவரும் பெரியகருப்பன் மீது கோபம் கொண்டனர். பின்பு நடப்பவை தெரிந்த பின்பு அனைவரும் பெரிய கற்பனை பாராட்டி அங்கிருந்து வழியனுப்பி வைத்தனர்.