பிறந்த நாளில் காதலனுடன் பேச முடியாத விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

கோவை சிங்காநல்லூ ர் அருகே உள்ள இருகூ ர் ரா ம் நக ர் 5-வது வீதியை சே ர் ந்தவ ர் சோமுராஜ். காய்கறி வியாபாரி. இவரது ம_கள் சுவாதி(18). இவ ர் 10- ம் வகு ப்பு தே ர்வில் தோல்வி அடை ந்தா ர்.

இதனையடு த்து அவரை சோமுராஜ் தனது சொ ந்த ஊரான சேல ம் மாவ ட்ட ம் கெங்கவல்லி அருகே நாய க்கன்ப ட்டியில் உள்ள தனது அ ம்மா சின்னபிள்ளை வீ ட்டில் தங்க வை த்தா ர்.
அங்கு இரு ந்த போது மாணவி க்கு அதே பகுதியை சே ர் ந்த வாலிப ர் ஒருவருடன் பழ க்க ம் ஏற்ப ட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரு ம் அ.டி. க்.கடி நேரில் ச ந்தி த்து தங்களது காதலை வள ர் த்து வ ந்தன ர்.
இ ந்த காதல் விவகார ம் சோமுராஜ் க்கு தெரியவ ந்ததை அடு த்து, அவ ர் தனது மகளை கண்டி த்தா ர். பின்ன ர் அவரை கட ந்த செ ப்ட ம்ப ர் மாத ம் கோவை க்கு அழை த்து வ ந்தா ர். சுவாதியிட ம் செல்போன் இல்லாததால் தனது காதலனை தொட ர்பு _கொண்டு பேச முடியவில்லை.
இதனால் கட ந்த சில நா ட்களாகவே அவ ர் மிகு ந்த ம.ன வே.த.னையில் இரு ந்து உள்ளதாக கூற ப்படுகிறது. நேற்று சுவாதி க்கு பிற ந்தநாள் என்பதால் அவரது பெற்றோ ர் பு த்தாடைகள் எடு த்து வை த்து இரு ந்தன ர். குளி த்து வி ட்டு அ ந்த துணியை அணி ந்து கொண்டு வ ந்தவுடன் கோவிலு க்கு செல்ல முடிவு செய்திரு ந்தன ர்.
அதன்படி நேற்று காலை 7 மணியளவில் சுவாதி குளி ப்பதற்காக தனது அறை க்கு சென்றா ர். ஆனால் நீண்ட நேரமாகியு ம் அவ ர் அறையை வி ட்டு வெளியில் வராததால் ச ந்தேக ம் அடை ந்த பெற்றோ ர் அறை க்கு சென்று கதவை த ட்டின ர்.

ஆனால் கதவு திற க்க ப்படவே இல்லை. இதையடு த்து அறையின் ஜன்னல் வழியாக எ ட்டி பா ர் த்தன ர். அ ப்போது அறையில் உள்ள மின் விசிறியில் சு.வாதி தூ. க்.கி.ல் பி.ண.மாக தொங்கி கொண்டிரு ந்தா ர். சுவாதி குளி த்து முடி த்து வி ட்டு பெற்றோ ர் எடு த்து த ந்த பு த்தாடையை அணி ந்து _கொண்டு அதன் பின்னரே தூ. க்.கி.ல் தொ.ங்கியது தெரியவ ந்தது.
இது குறி த்து சிங்காநல்லூ ர் கா.வல் துறையினரு க்கு தகவல் தெரிவி க்க ப்ப ட்டது. இதையடு த்து ச. ம்பவ இட த்திற்கு வ ந்த கா.வ.ல் துறையின ர் வீ ட்டின் அறையை உடை த்து உள்ளே சென்று தூ. க்.கி.ல் தொங்கிய சுவாதியின் உ.டலை மீ ட்டன ர்.
அவரது உடலை கண்டு பெற்றோ ர் க.த.றி அ.ழுதன ர். பின்ன ர் போ.லீசா ர் உடலை கை ப்பற்றி பிரேத பரிசோதனை க்காக கோவை அரசு ஆஸ்ப த்திரி க்கு அனு ப்பி வை த்தன ர்.
தொட ர் ந்து கா.வல் துறையின ர் வீ ட்டில் சோதனை மேற்கொண்டன ர். அ ப்போது சு.வா.தி தூ. க்.கில் தொங்கிய அறையில் கடித ம் ஒன்று இரு ந்தது. அதனை போ.லீசா ர் கை ப்பற்றின ர்.
அ ந்த கடித த்தில், ”அ ம்மா, அ ப்பா நீங்கள் என்னை நன்றாக தான் வள ர் த்தீ ர்கள். ஆனால் நான் தான் உங்களது பேச்சை கே ட்கவில்லை. அடு த்த ஜென்ம த்தில் நான் உங்_கள் மகளாக பிற ந்து உங்களது சொல் பே.ச்சை கே ட்டு நட ப்பேன்” என எழுதியிரு ந்தா ர்.கடித த்தை கை ப்பற்றிய போ.லீசா ர் வ.ழ. க்.கு ப்பதிவு செ.ய்து வி.சா.ரணை நட த்தி வருகின்றன ர்.