பிள்ளையோடு நெருக்கமாக கொஞ்சி விளையாடிய குரங்கு.. இவர்கள் அன்பு முன் எந்த சோகமும் பறந்து போகும்..!

பிள்ளையோடு நெருக்கமாக கொஞ்சி விளையாடிய குரங்கு.. இவர்கள் அன்பு முன் எந்த சோகமும் பறந்து போகும்..!

குரங்கு கள் பொதுவாகவே அதிகமாக சே ட்டை செய்வதைப் பார்த்திருப்போம். அதனால் தான் பிள்ளைகள் சேட்டை செய்தால் கூட ‘குரங்கு சேட்டை’ என விம ர் சிக்கிறோம். அந்த வகையில் குரங்கு கள் அதீத சே ட்டை குணம் கொண்டவை தான். ஆனால் அதேநேரம் அன்பிலும் குரங்கு-களை அடித்துக்கொள்ள யாரும் இல்லை என்றே சொல்லிவிட-லாம். இங்கேயும் அப்படித்தான் ஒரு குரங்கு செய்யும் செயல் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

ஒரு பிள்ளையை சுற்றுலாதளம் ஒன்றில் மரத்தில் தொ ட்டில் க ட்டி படுக்க வைத்திருந்தனர். பிள்ளையைப் பார்த்தவுடன் குதூகலத்துடன் அவர்களது பக்கத்தில் வந்தது குரங்கு ஒன்று. சிறிது நேரத்தில் எல்லாம் அந்தக் பிள்ளையோடு கொஞ்சி விளையாடத் துவங்கியது. பிள்ளையும் குரங்கோடு மிக நெருக்கமாக விளையாடத் துவங்கியது.

ஒருகட்டத்தில் பிள்ளைக்கு போட்டிருந்த தொட்டிலில் ஏறி சுகமாக படுத்துக்கொண்டது குரங்கு. மீண்டும் குதூகலத்தோடு பிள்ளையோடு விளையாடத் துவங்கியது குரங்கு. கிட்டத்தட்ட 5 நிமிடங்களுக்கு மேல் ஏதோ சக பிரண்டோடு விளையாடுவதைப் போல் ஜாலியாக விளையாடியது குரங்கு. குறித்த இந்தக் காட்சி இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.

இதையும் பாருங்க:  அழகாக ஒன்னு ரெண்டு மூணு சொல்லும் பூனை

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...