புதுக்கோட்டையில் குரங்குகளுக்கு தண்ணீர் தொட்டி கட்டிய விஜய் ரசிகர்கள்

புதுக்கோட்டை மெடிக்கல் கல்லூரி அருகே பல வருடங்களாக ஆஞ்சநேயர் ஆலையம் ஒன்று இருந்து வருகிறது. இந்த ஆஞ்சநேயர் ஆலையம், அப்பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு 54- குரங்கு-கள் ஒரே இட-த்தில் இறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதியில் உள்ள பொது மக்-கள் ஒன்று சேர்ந்து இந்த ஆஞ்சநேயர் கோவிலை கட்டி 54ன்கு ஆஞ்சநேயர் ஆலயம் என பெயர் வைத்து சாமி தரிசனம் செய்து வந்தனர்.

அதேபோல் அந்த கோவிலை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட குரங்கு-கள் வசித்து வருகிறது. வாகன-த்தில் வருபவர்-கள் சமூக ஆர்வலர்-கள் எனப் பலரும் தினம்தோறும் உணவு பழங்-கள் அந்த குரங்குக்கு வழங்கி வந்தனர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலகட்ட-த்தில் ஆட்-கள் நடமாட்டம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள குரங்கு-கள் தண்ணீர் மற்றும் உணவு மிகுந்த சிரமப்பட்டு வருகிறது என்பதை அறிந்த புதுக்கோட்டை விஜய் மக்-கள் இயக்கத்தினர் அந்த ஆலையம் அருகே தண்ணீர் தொட்டி ஒன்றை அமைத்து தண்ணீர் தொட்டி அருகே பழங்-கள் உணவுகளை வைப்பதற்கு ஒரு மேடையும் அமைத்து இதனை இன்று விஜய் மக்-கள் இயக்கத்தின் மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளருமான பர்வேஸ் குரங்குகளுக்கு தண்ணீர் மற்றும் பழங்களை வழங்கி இன்று அதனை துவக்கி வைத்தார்.
தற்போது உள்ள ஊரடங்கு காலகட்ட-த்தில் வாயில்லா ஜீவன்களுக்கு நம்மால் முடிந்த உணவுகளை வழங்கவேண்டும் எனவும் பொதுமக்-கள் கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து இதே போல் சித்தன்னவாசல் சுற்றுலாத் தல-த்தில் அதிக அளவில் குரங்கு-கள் இருப்பதால் அங்கேயும் விஜய் மக்-கள் இயக்கத்தின் சார்பில் இதுபோன்ற தண்ணீர் தொட்டி மற்றும் உணவு வழங்குவதற்கான இடத்தை விரைவில் அமைப்பதற்கும் ஏற்பாடு-கள் நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.