புல்லட்டு வண்டியில் பாடலுக்கு நம்ம கேபி போட்ட செம டான்ஸ்!! ஆஜித் கூட சேர்ந்து அசத்திட்டாங்க! மிஸ் பண்ணாம பாருங்க…

புல்லட்டு வண்டியில் பாடலுக்கு நம்ம கேபி போட்ட செம டான்ஸ்!! ஆஜித் கூட சேர்ந்து அசத்திட்டாங்க! மிஸ் பண்ணாம பாருங்க…

சூப்பர் சிங்கர் ஆஜித்துடன் சேர்ந்து புல்லட்டு வண்டியில் பாடலுக்கு நம்ம கேபி போட்ட செம டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவு பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆகியவர் ஆஜித்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த நிகழ்ச்சியில் இவர் வெற்றியும் பெற்றார்.பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகினார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகிய பின்னர் பலராலும் இவர் அறியப்பட்டவர் ஆகினார்,இதே நிகழ்ச்சியில் ஜோடி நம்பர் ஒன் சீசன் 6ல் வெற்றியாளரான கேபிரியல்லாவும் கலந்துகொண்டு நல்ல வரவேற்பை பெற்றார்.

நல்ல நண்பர்களாகிய இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது நடந்திறமையை காண்பித்து அனைவரையும் ஆச்சரியப்பட செய்தனர்.தற்போது கேபி விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே என்ற நாடகத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் தி வாரியார் படத்தில் இருந்து வெளியாகிய புல்லட் எனும் பாடல் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த பாடலை நடிகர் சிம்பு ,இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடியுள்ளார்.

இந்த பாட்டிற்கு தற்போது கேபி மற்றும் ஆஜித் இருவரும் முரட்டு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்,கீர்த்தி ஷெட்டி அதில் ஆடியது போல் கேபி அப்படியே ஆடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கருத்து பதிவு செய்து லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க:  சார்பட்டா சைக்கிள் பிரபலம் நம்ம ரங்கன் வாத்தியார் சின்ன வயசுல எப்படி இருந்திருக்காரு பாருங்க!!

Related articles