பென்சில் ரொம்ப WEIGHT-டா இருக்கு அதனால தூக்கிட்டு வர முடியல சார்… முடிஞ்சா சிரிக்காமல் பாருங்க!!

பென்சில் ரொம்ப WEIGHT-டா இருக்கு அதனால தூக்கிட்டு வர முடியல சார்… முடிஞ்சா சிரிக்காமல் பாருங்க!!

Follow us on Google News Click Here

பென்சில் ரொம்ப WEIGHT சார், அதனால தூக்கிட்டு வர முடியல என்று மாணவன் ஒருவன் அழுதுகொண்டே சொன்ன வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பெற்றோர்கள் குழந்தைகளை நல்லமுறையில் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும், தெரியாத பல விடயங்களை தெரிந்து அறிவாளியாக வளர வேண்டும் என்றே நினைப்பார்கள்.

இதற்கு பள்ளிக்கு அனுப்புவது வழக்கம் தான்… மேலும் குழந்தைகள் பெற்றோரிடம் இருப்பதை ஆசிரியர்களிடம் இருக்கும் நேரமே அதிகம்.

அவ்வாறு இங்கு பள்ளிக்குச் சென்ற சிறுவன் ஒருவன் ஆசிரியரிடம் தான் பென்சில் கொண்டுவரவில்லை என்பதால் கண்ணீர்விட்டு அழுது கொண்டிருக்கிறார். அதற்கு ஆசிரியரோ பென்சில் மிகவும் கனமாக இருக்கிறதா என்று கேட்டதற்கு, சிறுவன் ஆமா என்றும், வேறு ஆள் வைத்து தூக்கி வருவதாகவும் கூறியுள்ளார்.

இது காணொளியை பார்ப்பவர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்துகிறது . விடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்த்துக்களை சொல்லுங்கள்.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!