பெரிய நாயிடம் இந்த குட்டிநாய் செய்த சேட்டையை பாருங்க

பெரிய நாயிடம் இந்த குட்டிநாய் செய்த சேட்டையை பாருங்க

பெரிய நாய் ஒன்றிடம் குட்டி நாய் ஒன்று செய்த சேட்டையை அழகாக வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து அதிக பேரால் பார்க்கப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனிதர்கள் செல்லப் பிராணிகளுடன் விளையாடுவதை பார்த்திருப்போம். சில வேளைகளில் சண்டையும் பிடிக்கிறார்கள். உடன்பிறந்தவர்களுடன் சண்டைக்கு போவது ஒரு தனி enjoyment தான். அவர்கள் சும்மா இருந்தாலும் நாம் வம்படியாக சண்டைக்கு போவோம். அல்லது அவர்கள் செய்யக்கூடாது என்று சொன்ன விஷயத்தை செய்து அவர்களை கோபப்படுத்தி பார்ப்பதில் உள்ளுக்குள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.

ஒரு பெரிய நாயானது ஒரு கூட்டுக்குள் தனியாக வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது போல் தோன்றுகிறது இந்த வீடியோவில்…… அதனை வம்புக்கு இழுக்கிறது ஒரு குட்டி சேட்டை செய்யும் நாய்க்குட்டி. தன்னை சீண்ட நினைக்கும் நாய் குட்டியை பிடிக்க முயற்சிக்கிறது அந்த பெரிய நாய். கூண்டில் அடைப்பட்டு இருக்கும் நாயானது குட்டியை பிடிக்க முயற்சிக்கும் போது தன்னுடைய சிறிய உருவத்தால் கம்பியின் இடையில் செருக்கி வெளியே செல்லுகிறது.

பிறகு மீண்டும் கம்பியின் இடைவெளியில் சென்று மீண்டும் அதனுடன் சண்டைக்கு செல்கிறது நாய்க்குட்டி. பார்ப்பதற்க்கே வேடிக்கையாக இருக்கும் இந்த வீடியோ பல பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

இதையும் பாருங்க:  டிரம்ஸ் மீது ஏறி நின்று வித்தியாசமாக டிரம்ஸ் அடித்து அசத்திய இசை கலைஞர்கள்

கருத்தை சொல்லுங்கள் ...