பேருந்து ஓட்டியபோது தூங்கிய ஓட்டுநர்… கடைசியில் என்ன நடந்தது பாருங்க.. வெளியான சிசிடிவி காட்சிகள்..!

பேருந்து ஓட்டியபோது தூங்கிய ஓட்டுநர்… கடைசியில் என்ன நடந்தது பாருங்க.. வெளியான சிசிடிவி காட்சிகள்..!

Follow us on Google News Click Here

ரோட்டில் பாதுகாப்பான பயணத்துக்கு அரசு பலகட்ட ஆலோசனைகளை கொடுக்கிறது. ஆனாலும் அதற்கு பலரும் அதன்படி நடப்பது இல்லை. பாதுகாப்பான பயணத்துக்கு வாகன ஓட்டி மிகவும் சிறப்பானவராக அமைவதும் மிக அவசியம்.

வண்டியை ஓட்டுவதற்குத் தகுதியான அளவுக்கு அவர் ஏற்கனவே தூங்கி ஓய்வெடுத்து இருக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் அதையெல்லாம் மீறி ஓட்டுநர் பயண களைப்பில் இருப்பார். பேருந்தில் பயணிகள் தூங்கினால் அது வெறுமனே கடந்து போகக் கூடிய செய்திதான். அதுவே ஓட்டுனர் தூங்கிவிட்டால் அது மறுநாள் தலைப்பு செய்தியாகி விடும். இங்கேயும் அப்படித்தான் ஒரு ஓட்டுநர் பேருந்தை ஓட்டிக்கொண்டிருக்கும் போதே அசந்து தூங்கிவிட்டார்.

இதனால் பிரதான தார்ச்சாலையில் இருந்து பேருந்து நகர்ந்து செல்லத் துவங்கியது. சிறிதுநேரத்தில் அந்த பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. பேருந்தில் ஓட்டுநர் இருக்கையின் பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த வி பத்து மிகத் தத்துரூபமாக பதிவாகியுள்ளது. குறித்த காணொளி இணையத்திலும் வைரலாகி வருகிறது.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!