பொது இடத்தில் காதல் ஜோடி செய்த கேவலம்… நேரில் கண்ட காவலர் செய்ததை பாருங்க!! இவர்களை இப்படித்தான் செய்ய வேண்டும்!

பொது இடத்தில் காதல் ஜோடி செய்த கேவலம்… நேரில் கண்ட காவலர் செய்ததை பாருங்க!! இவர்களை இப்படித்தான் செய்ய வேண்டும்!

பொது இடத்தில் இந்த ஜோடி செய்த கேவலத்தை நேரில் பார்த்த காவலர் செய்த காரியம் வீடியோவாக இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

இது குறித்தது வெளியான வீடியோவில் பொது இடத்தில காதல் ஜோடி ஓன்று தங்கள் காதலை வளர்த்து வருகின்றனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி வருகிறது. காதல் ஜோடி தங்கள் எல்லையை மீறும் விதமாக சில காரியங்களை செய்கின்றனர். அப்போது அங்குவரும் காலவளர் ஒருவர் அவர்களை எச்சரிக்கிறார்.

எச்சரித்த கையோடு அங்கிருந்து செல்கிறார் இருந்தாலும் அந்த காதல் ஜோடி அங்கிருந்து நகராமல் தங்கள் காதலை வளர்க்கும் விதமாக எல்லை மீறுகின்றனர். தொறந்து அவர்கள் நடவடிக்கைகள் அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி வருகிறது. பின்னர் மீண்டும் அந்தவளியாக திரும்பிவரும் காவலர் அவர்களை பார்த்ததும் கோபமடைகிறார்.

சொல்லிவிட்டு போன பின்பும் அங்கேயே எல்லைமீறி காதல் ஜோடிக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அந்த பையனை தோப்புக்கரணம் போடா சொல்ல்கிறார். இது அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது . அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது உண்மையான நிகழ்வுபோல் தெரியவில்லை . செயற்கையாக உருவாக்கியது போல் தெரிகிறது. உங்கள் கருத்த்துக்களை எங்களுடன் பகிருங்கள்.

error: Content is protected !!