போய் உட்காருனு சொன்ன இந்த டீச்சரிடம் மாணவர்கள் செய்த காரியத்தை பாருங்க!! இப்படிலாம் செய்யலாமா மாணவர்களே!

போய் உட்காருனு சொன்ன இந்த டீச்சரிடம் மாணவர்கள் செய்த காரியத்தை பாருங்க!! இப்படிலாம் செய்யலாமா மாணவர்களே!

போய் உட்காருனு சொன்ன இந்த டீச்சரிடம் மாணவர்கள் செய்ததை பாருங்க என்ற தலைப்பில் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

பள்ளி கல்லூரி விழாக்கள் என்றாலே மாணவர்களை கையில் பிடிக்க முடியாது அவர்கள் அவர்களது விருப்பப்படி சந்தோஷமாக ஆடி பாடி எஞ்சாய் செய்து கொண்டிருப்பார்கள். அப்படி கல்லூரி விழா ஒன்றில் நடந்த நிகழ்வு தான் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட அந்த நிகழ்வின் போது சூர்யாவின் நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்ற சொடக்கு மேல பாடலுக்கு மேடையில் சிலர் நடனமாடி கொண்டிருக்கின்றனர் கீழே இருக்கும் மாணவர்கள் சிலர் அந்த பாடலுக்கு கீழே நின்று ஆடி மகிழ்ந்து வருகின்றனர் அப்போது அங்கு வந்த ஆசிரியை ஒருவர் அந்த மாணவர்களை அமரும்படி சொல்கிறார். அதற்கு அந்த மாணவர்கள் செய்த காரியம்தான் தற்போது வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. உங்களுக்காக அந்த வீடியோ இங்கே கொடுத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் தரப்பு கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள்.

இதையும் பாருங்க:  சினிமா போல் நடனமாடிய புதுமண தம்பதி

கருத்தை சொல்லுங்கள் ...