ப்ப்பா என்ன குரலுடா சாமி வைரலாகும் பழங்குடியின பெண் பாடிய பாடல்!! உண்மையிலேயே இவள் கடவுளின் குழந்தை தான்!

ப்ப்பா என்ன குரலுடா சாமி வைரலாகும் பழங்குடியின பெண் பாடிய பாடல்!!  உண்மையிலேயே இவள் கடவுளின் குழந்தை தான்!

பழங்குடியின பெண் பாடிய பாடல் ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திறன் என்பது விலை மதிக்க முடியாதது. சிலருக்கு என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் திறன் என்பது இருக்காது. ஆனால் சிலரோ, வறுமையில் தான் இருப்பார்கள். ஆனால் அவர்களது திறன்யோ வேற லெவலில் இருக்கும்.

இசையை ஒரு வரம் என்று சொல்லலாம். பலரும் தவம் கிடந்தாலும் அது சிலருக்குத்தான் வாய்க்கும். சிலர் பாடும் போது நம்மையும் அறியாமல் அவரது குரலுக்கு மயங்கிப் போவோம். அவர்களில் இந்த சாதாரண கிராமத்து பெண்ணும் ஒருவர் இசை மீது கொண்ட பற்றால் தமிழ்ப் பாடல்களை பாடி ஃபேஸ்புக், யுடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.

பலரும் பாடினாலும் வெகுசிலர் மட்டுமே அந்த உணர்வை தன் முகத்திலும், உடல்மொழியிலும் காட்டி மிகத் தத்ரூபமாக பிரதிபலிப்பு செய்வார்கள். இந்த கிராமத்து பெண்ணும் அப்படித்தான் மிகவும் ஆழகாக கிராமிய படலை பாடுகிறார். அவர் பாடுவதைக் கேளுங்கள். நம்மையே மறக்க செய்து விடுகிறது.

இந்த கிராமத்து பெண்ணின் திறன்க்கு ஏற்ற மேடை வாய்ப்பு கிடைக்கட்டும். இப்போது தானே பாட்டுப்பாடி சமூகவலை தளங்களில் ஏற்றும் இவர் குரலை தமிழகமே கேட்கட்டும்.. மேலும், அவரின் திறன்க்கு ஒரு வாய்ப்பு கேட்டுள்ளார். அது மாத்திரம் இன்றி பாடல்களை இவ்வளவு உணர்ச்சியுடன், ஆர்வமாகவும் பாடுவதைக் கண்டு பலரும் வியந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இவரின் குரலுக்கு அடிமையாக உள்ளனர். வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

இதையும் பாருங்க:  கல்யாணம்ன்னா இப்படி இருக்கணும்!! மணமகள் போட்ட ஆட்டத்தை பாருங்க! அசந்து போயிருவீங்க...