மகளுக்கு தந்தை கொடுத்த சர்ப்ரைஸ் .. அழகு குட்டியின் ரியாக்ஸஷன் பாருங்க … அப்பாக்களுக்கு இதைவிட வேறென்ன வேண்டும் !!!

மகளுக்கு தந்தை கொடுத்த சர்ப்ரைஸ் .. அழகு குட்டியின் ரியாக்ஸஷன் பாருங்க … அப்பாக்களுக்கு இதைவிட வேறென்ன வேண்டும் !!!

Follow us on Google News Click Here

குழந்தைகளின் உலகம் அதிகமாகவே குதூகலமானது. அதிலும் அவர்களுக்கு திடீர் என ஏதாவது ஸுர்ப்ரைஸ் கொடுத்துப் பாருங்கள். அப்படியே மெய்சிலிர்த்துப் போவார்கள். இங்கே அப்படியான ஒரு விசயம் இன்டெர் நெட்டில் வைரலாகிவருகிறது.

ஆட்டோ ஓட்டுநரான தன் தந்தையிடம் வெகுகாலமாகவே ஒரு சைக்கிள் வாங்கி கேட்டிருக்கிறார் குட்டி தேவதை. அப்பாவும் காசு சேர்த்து வாங்கித் தருகிறேன் என சொல்லிக்கொண்டே இருந்தார். அப்பா, தன் மகளுக்காக சிறுக, சிறுக சேர்த்த பணம் ஒரு கட்டத்தில் சைக்கிள் வாங்கும் அளவுக்கு சேர்ந்தது. உடனே சவாரி முடிந்து வீட்டுக்கு வரும்போது தன் செல்ல மகளுக்கு சைக்கிள் வாங்கி வந்தார். வீட்டுக்கு வந்ததும், குழந்தையின் கண்ணை பொத்தி கொண்டு வாசலுக்கு அழைத்து வந்தார் தந்தை.

சைக்கிளை பார்த்ததும் அந்த குழந்தையின் முகத்தில் சந்தோசத்தைப் பார்க்கவேண்டுமே? கூடவே தன் ஆசை அப்பாவை கட்டிப்பிடித்து நச்சென ஒரு முத்தமும் கொடுக்கிறாள் இந்த சுட்டிதேவதை. இதோ நீங்களே பாருங்களேன்.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...