மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே புரியும் இந்த தருணம்

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே புரியும் இந்த தருணம்

Follow us on Google News Click Here

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே புரியும் இந்த தருணம்.. திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லும் மகளை பிரிய முடியாமல் தவிக்கும் அப்பாவின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். வாழ்வில் ஒருமுறை மட்டுமே நடக்கும் வைபோகம் தான் திருமணம். அதனால் தான் அன்றைய நாளின் நிகழ்வுகளை புகைப்படம், வீடியோ எடுத்து அழகாக சேமித்து வைத்துக் கொள்கின்றனர்.

அந்த வகையில் திருமணம் முடிந்த தனது மகள் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லும் நேரத்தில் தன் தந்தையிடம் ஆசி வாங்க வருகிறார். மகளை பிரிய முடியாமல் தந்தை கதறி அழும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் மனதை நெகிழச் செய்துள்ளது. தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம் பார்ப்பவர்கள் மனதை கலங்கச் செய்கிறது. இதுபோன்ற பாசம் மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே புரியும் என்று இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இதனால் அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காணொளி உங்களுக்காக இங்கே. வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே கருத்து பெட்டியில் தெரிவியுங்கள்.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...