மஞ்சள் நீராட்டு விழாவில் ‘அரைச்ச சந்தனம் பாடலுக்கு’ சேலையில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

மஞ்சள் நீராட்டு விழாவில் ‘அரைச்ச சந்தனம் பாடலுக்கு’ சேலையில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

மஞ்சள் நீராட்டு விழாவில் ‘அரைச்ச சந்தனம் பாடலுக்கு’ சேலையில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்து செம வைரலாகி வருகிறது.

முன்பெல்லாம் வீட்டில் ஏதாவது சுபகாரியம் என்றால் குழந்தைகள் மேடையில் ஆடுவது, பாடுவது என சந்தோஷமாக ரசிப்பார்கள். அனால் இப்பொழுது சிறிய நிகழ்ச்சியில் கூட வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டான்ஸ், பாட்டு என சேர்ந்து ஆடி பெரிய விழாவாக கொண்டாடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் அதை யூடூப், இன்ஸ்ட்ராகிராம் என வலைதள பக்கத்தில் போட்டு அதை வைரலாக்குகிறார்கள்.

அந்த வகையில் ஒரு விடியோவானது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் மஞ்சள் நீராட்டு விழாவில் பெண்கள் அனைவரும் விழாவின் கதாநாயகியுடன் ஹிந்தி பாட்டுக்கு டான்ஸ் ஆடி கொண்டாடுகிறார்கள். இவர்களின் இந்த நடனத்தை இணையவாசிகள் பாராட்டி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க:  கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது: ரஜினியை தாக்கிய கனிமொழி

Related articles