மணமேடையில் மாப்பிள்ளை அமர்ந்திருக்க மணப்பெண் போட்ட செம டான்ஸ்

மணமேடையில் மாப்பிள்ளை அமர்ந்திருக்க மணப்பெண் போட்ட செம டான்ஸ்

Follow us on Google News Click Here

மணமேடையில் மாப்பிள்ளை அமர்ந்திருக்க மணப்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான மம்பட்டியான் படத்தில் இடம்பெற்ற பாடல் தொட்டதெல்லாம் தூள் பறக்குது. இந்த பாடல் இணையத்தில் மிகவும் பிரபலமான பாடல் என்று சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த பாடல் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இப்போதெல்லாம் இந்தப் பாடல் ஒலிக்காத திருமணங்களை இல்லை என்று கூட சொல்லலாம் ஏனென்றால் பெரும்பாலான திருமண வீடியோவில் மணப்பெண் இந்த பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள்.

அந்த வகையில் திருமணம் ஒன்றில் மணமகன் அமர்ந்திருக்க மணமகள் இந்த பாடலுக்கு மணமகளை நோக்கி பார்த்துக்கொண்டே சிறப்பான நடனத்தை வெளிப்படுத்துகிறார். இதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது அந்த நடனம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. பெரும்பாலானவர்கள் அந்த மணப் பெண்ணின் நடனத்தை பாராட்டியும் புகழ்ந்தும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் உங்கள் கருத்தை எங்களுடன் இங்கே பகிர்ந்துகொள்ளலாம்

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...