பொங்கல் விழாவில் ஆசிரியை போட்ட செம டான்ஸ்

பொங்கல் விழாவில் ஆசிரியை போட்ட  செம  டான்ஸ்

பொங்கல் விழாவில் மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியை போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் ஆதரவைப் பெற்று வைரலாகி வருகிறது.

பள்ளியில் பொங்கல் விழா என்றால் மாணவர்கள் மாணவிகள் நடனமாடும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த பள்ளியில் மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியைகள் நடனமாடி மாணவர்களை ஊக்கப் படுத்தி உள்ளனர். ஆசிரியைகள் ஆடிய அந்த நடனம் தான் இன்று இணையத்தில் வெளியாகிய தற்போது இணையவாசிகளின் பேராதரவை பெற்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட காரணத்தினால் இன்று அவர்களின் நடன திறமை உலகத்திற்கே தெரியவந்துள்ளது என்று சொல்லலாம். இணையவாசிகள் அந்த வீடியோவின் கீழ் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்

இதையும் பாருங்க:  என்ன ஒரு தொழில் பக்தி!! கட்டிய வீட்டின் மீது தனக்கு வருமானத்தை கொடுத்த சின்னத்தை நிறுவிய உரிமையாளர்