மனசுல இருக்க கவலை எல்லாம் மறக்க!! இந்த பச்சக்குழந்தைகளின் செயல்களைப் பாருங்க! இவர்கள் வேற லெவல் தான்..!

மனசுல இருக்க கவலை எல்லாம் மறக்க!! இந்த பச்சக்குழந்தைகளின் செயல்களைப் பாருங்க! இவர்கள் வேற லெவல் தான்..!

பிள்ளைகள் எது செய்தாலும் அழகு தான். பிள்ளைகள் செய்யும் செயலைப் கண்டுக் கொண்டிருந்தாலே நமக்கும் நேரம் போவதே தெரியாது. பிள்ளைகள் அந்த அளவுக்கு ரசனைக்கு உரியவர்களாக இருப்பார்கள்.

அதேபோல் மனதில் கள்ளம் கபடமே இல்லாதவர்கள் யார் எனக் கேட்டால் அதற்கும் பிள்ளைகள் என்றே நாம் பதில் சொல்லிவிட முடியும். அந்த அளவுக்கு பிள்ளைகள் நேர்மையானவர்கள். வீட்டில் பிள்ளைகள் இருந்தால் நமக்கு நேரம் போவதே தெரியாது. பிள்ளைகள் நம் நாள்களை அந்த அளவுக்கு ரசனையாக மாற்றுகின்றனர். அதிலும் குறும்புத்தனம் செய்வதில் பிள்ளைகள் வேற லெவல் என்றே சொல்லிவிடலாம். அவர்களின் குறும்புத்தனம் நாம் வெகுவாக ரசிக்கும்படியும் இருக்கும்.

இங்கேயும் சில பொடியர்கள் வித்தியாசமாக எதையாவது செய்து பலரது கவனத்தையும் குவித்துள்ளனர்.. அதில் ஒரு பொடியன் மாஸ்கிற்கு உள் துளை போட்டு லாலி பாப் சாப்பிடுவது, முதன் முதலாக பள்ளிக்குச் செல்லும் போது தன் மொத்தக் குடும்பத்திடமும் ஆசிர்வாதம் வாங்கிச் செல்வது, மொட்டை மாடியில் பிள்ளையை காப்பாற்ற நினைக்கும் பூனை என குட்டிக் பிள்ளைகளின் சுவாரஸ்யமான செயல்களின் தொகுப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.

error: Content is protected !!