மனிதர்களை மிஞ்சிய நாட்டுக்கோழியின் காதல்

மனிதர்களை மிஞ்சிய நாட்டுக்கோழியின் காதல்

மனிதர்களை மிஞ்சி நாட்டுக்கோழிகள் வெளிப்படுத்திய காதல் காட்சி ஓன்று வீடியோவாக இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த காலத்துல கணவனுக்கு ஒண்ணுன்னா மனைவியும் மனைவிக்கு ஒண்ணுன்னா கணவனும் ஓடி ஓடி பாத்துக்கிட்டாங்க.

ஆனா இப்போ உள்ள காலத்துல கணவன் மனைவியாவே இருந்தாலும் தான் கை தனக்குதவினு அவங்கவங்க வேலைய அவங்கவங்க தான் செய்யணும் னு கண்டுக்காம போகுற இந்த சூழல் லதான் இங்க மனிதனை தாண்டி இந்த சேவல் செய்றத பாருங்க.

ஒரு பெண் கோழி மழைல நனஞ்சுட்டு இருக்குது.அந்த பெண் கோழிய அந்த ஆன் சேவல் தன்னோட றெக்கைல அணைச்சு மழைல நனையாம பாதுகாக்குது.

இந்த காட்சியை இணையத்துல பாத எல்லாரும் இரண்டுக்கும் உள்ள உறவை பார்த்து மெய்சிலிர்த்து ஆச்சர்யத்தோட ஷேர் பண்ணிட்டு இருக்காங்க. இந்த வீடியோ வ நீங்களும் பாருங்க….

இதையும் பாருங்க:  அழகாக வயோலின் இசைக்கும் சாலையோர கலைஞர்

Related articles