மரபணு மாற்றப்பட்ட பறவையின் வீடியோ இணையத்தில் வைரல்

மரபணு மாற்றப்பட்ட பறவையின் வீடியோ இணையத்தில் வைரல்

மரபணு மாற்றப்பட்ட பறவையின் வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் நமக்கு மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். காரணம் பறவைகள் ஒன்று சேர்ந்து பறப்பதும், கீச்..கீச் என குரல் எழுப்புவதும் பார்க்கவே ரம்மியமாக இருக்கும். அதேநேரம் நாம் கண்முன்னால் பார்க்கும் பறவைகள் கொஞ்சம் தான்.

இந்த உலகில் லட்சக்கணக்கான உயிரினங்கள் இருக்கிறது. அதிலும் காகா, குருவி, கொக்கு, புறா, கழுகு, கோழி, ஆந்தை, பருந்து என குறைவானவற்றையே நாம் அடிக்கடி பார்க்கிறோம். இயற்கை பல அதிசயங்களை தன்னகத்தே கொண்டது. அந்தவகையில், இப்போது ஒரு பறவையின் வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. பார்ப்பதற்கு புறாவின் தோற்றத்தில் இருக்கும் அந்தப் பறவை, கோழியை போலவே கால்கைன் அமைப்பைக் கொண்டுள்ளது.

புறா பாதி, கோழி பாதி கலந்து செய்த கலவை போல் இருக்கிறது அந்த பறவை. இதுவரை நாம் பார்த்திடாத அந்த பறவையின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன். வீடியோ இதோ..

இதையும் பாருங்க:  உலகை நடுங்க வைத்த மோசமான வாகனங்கள்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்