மலர் டீச்சர்லாம் கொஞ்சம் ஓரமா நில்லுங்க!! வகுப்பறையை அதிரவிட்ட அரசு பள்ளி ஆசிரியை… மலையாள பாடலுக்கு மாணவிகளுடன் சேர்ந்து தமிழ் டீச்சர் போட்ட செம டான்ஸ்!

மலர் டீச்சர்லாம் கொஞ்சம் ஓரமா நில்லுங்க!! வகுப்பறையை அதிரவிட்ட அரசு பள்ளி ஆசிரியை… மலையாள பாடலுக்கு மாணவிகளுடன் சேர்ந்து தமிழ் டீச்சர் போட்ட செம டான்ஸ்! வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

பள்ளி கல்லூரி விழாக்களில் மாணவர்கள் நடனமாடி தான் நாம் பெரும்பாலும் பார்த்திருப்போம். தற்போதைய காலகட்டத்தில் மாணவிகளுடன் சேர்ந்து ஆசிரிய பெருமக்களும் நடனமாடும் நிகழ்வு அங்கங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கும் நேரத்தில் ஆசிரியர்கள் நடனம் ஆடுவது வழக்கம். தற்போது அரசு பள்ளி ஆசிரியையும் அப்படி தனது மாணவியுடன் சேர்ந்து நடனமாடிய சம்பவம் நடந்துள்ளது.
அந்த வகையில் அரசு பள்ளி ஒன்றில் வகுப்பறையில் மாணவிகளுடன் சேர்ந்து ஆசிரியை ஓட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தை தற்போது ஆக்கிரமித்துள்ளது. அந்த வீடியோவில் மலையாள பாடல் ஒன்று இருக்கு மாணவியுடன் சேர்ந்து அற்புதமாக நடனம் ஆடி அசத்தியுள்ளார் அந்த அரசு பள்ளி ஆசிரியை. அவரது நடனத்தை இணையவாசிகள் பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நடன வீடியோவை மாவட்ட ஆட்சியர் ஒருவர் வெளியிட்டுள்ளது சுவாரசியத்தை கூட்டியுள்ளது. அந்த அரசு பள்ளி ஆசிரியை நடன வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.