மலை பாதையில் பயணம் செய்தபோது நடந்த ச ம்ப வம்

மலை பாதையில் பயணம் செய்தபோது நடந்த ச ம்ப வம்

மலை பாதையில் பயணம் செய்தபோது நடந்த ச ம்ப வம் ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவால் வைரலாகி வருகிறது.

மலைப் பாதைகளில் பயணம் செய்யும்போது ஆபத்துக்கள் மிக அதிகம் என்றே சொல்லலாம். மழை காடுகளிலுள்ள வனவிலங்குகள் மூலம் ஏற்படும் ஆபத்துகள் ஒருபுறமிருக்க அந்த சாலைகளில் வாகனத்தில் செல்லும் போது ஏற்படும் விபத்துக்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. அந்த வகையில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் மலையேறும் போது நடந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மலைப்பாதையில் மேல் நோக்கி ஏறிக் கொண்டிருக்கிறார் அப்போது எதிர்புறம் இறங்கிக் கொண்டிருக்கும் லாரியை கண்டு பயந்த அவர் என்ன செய்தார் என்பதே அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே கீழே பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த வீடியோ கீழே உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க:  பள்ளி விழாவில் வெறும் ஜட்டியுடன் நடனமாடிய சிறுவன்

கருத்தை சொல்லுங்கள் ...