மாநாடு படம் நாளை ரிலீஸ் இல்லை.. தயாரிப்பாளர் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பை தகவல்!! சிம்புக்கு வந்த அடுத்த சோதனை!

மாநாடு படம் நாளை ரிலீஸ் இல்லை.. தயாரிப்பாளர் வெளியிட்ட  அதிர்ச்சி அறிவிப்பை தகவல்!! சிம்புக்கு வந்த அடுத்த சோதனை!

மாநாடு பட.ம் நாளை ரிலீஸ் இல்லை என கடைசி நேர.த்தில் அதி.ர்ச்சிகர அறிவி.ப்பை வெளியி.ட்டுள்ளா.ர் பட.த்தின் தயாரி.ப்பாள.ர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வல.ம் வருபவ.ர் சி.ம்பு. இவரது நடி.ப்பில் வெங்க.ட்பிரபு இய.க்க.த்தில் சுரேஷ் காமா.ட்சி தயாரி.ப்பில் உருவாகியுள்ள திரை.ப்பட.ம் மாநாடு. தீபாவளி.க்கு வெளியாகு.ம் என அறிவி.க்க.ப்ப.ட்டு இரு.ந்த இ.ந்த திரை.ப்பட.ம் சில காரணங்களால் தள்ளி வை.க்க.ப்ப.ட்டது.

இதனையடு.த்து நாளை உலக.ம் முழுவது.ம் வெளியாகு.ம் என அதிகார.ப்பூ.ர்வமாக அறிவி.க்க.ப்ப.ட்ட இ.ந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளு.ம் நடைபெற்று வ.ந்தன. இ.ந்த நிலையில் தற்போது தி.ட்டமி.ட்டபடி நாளை மாநாடு திரை.ப்பட.ம் வெளியாகாது என அ.ப்பட.த்தின் தயாரி.ப்பாள.ர் சுரேஷ் காமா.ட்சி அதி.ர்ச்சி அறிவி.ப்பை வெளியி.ட்டுள்ளா.ர்.

இதுகுறி.த்த அவரது .ட்வி.ட்ட.ர் பதிவில் நிறைய கனவுகளோடு படை.க்க.ப்ப.ட்ட ஓ.ர் படை.ப்பு. இதன் பிரசவ.த்தை எதி.ர்நோ.க்கி கா.த்திரு.ந்திரு.ந்தேன்.

தவி.ர்.க்க இயலாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வை.க்க.ப்படுகிறது என்பதை மிகு.ந்த வலியோடு தெரிவி.த்து.க் கொள்கிறேன். வெளியாகு.ம் தேதி பின்ன.ர் அறிவி.க்கிறேன். ஏற்ப.ட்ட சிரமங்_களு.க்கு வரு.ந்துகிறேன் என தெரிவி.த்துள்ளா.ர். இவருடைய இ.ந்த பதிவு சென்று இணையவாசிகளிடையே அதி.ர்ச்சியை ஏற்படு.த்தி உள்ளது.

இதையும் பாருங்க:  இணையத்தில் வைரலாகும் சீயான் விக்ரமின் குடும்ப புகைப்படங்கள்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்