மாப்பிளையுடன் மணமகள் சேர்ந்துபோட்ட செம டான்ஸ்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

மாப்பிளையுடன் மணமகள் சேர்ந்துபோட்ட செம டான்ஸ்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Follow us on Google News Click Here

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் கல்யாணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், காணொளிவாகவும் பதிவு செய்கின்றனர். கல்யாண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும்.

ஆனால் தற்போது நடைபெறும் திருமணங்களில் நடனம் முக்கிய பங்கு வகிக்கிறது. முன்பெல்லாம் வீட்டில் உள்ள சிறுவர்கள் மற்றும் நடனம் ஆடுவார்கள் பெரியவர்கள் சுற்றி அமர்ந்து அவர்களை கைதட்டி உற்சாகப் படுத்துவார்கள். ஆனால் தற்போதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் நடனமாடி உற்சாகமடைந்துள்ளனர். அப்படி ஒரு வீடியோ தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

ஆனால் இன்று வாட்ஸ் அப், காணொளி கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. இதனால் இப்போதெல்லாம் கல்யாண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் கல்யாணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள். சில கல்யாண நிகழ்ச்சியில் நடக்கும் கலகலப்பான நிகழ்ச்சி இதோ..

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!