மாப்பிள்ளைக்கு எப்பவும் அதே நினைப்புத்தானா? மணமேடையில் மாப்பிள்ளை செய்த காரியம்…. மணப்பெண்ணோட ரியாக்சனைப் பாருங்க…!

மாப்பிள்ளைக்கு எப்பவும் அதே நினைப்புத்தானா? மணமேடையில் மாப்பிள்ளை செய்த காரியம்…. மணப்பெண்ணோட ரியாக்சனைப் பாருங்க…!

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்-கள். கல்யாணம் வாழ்வில் ஒருமுறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான வைபோகம். அதனால் தான் அந்த பசுமையான நினைவுகளை போட்டோ, வீடீயோவாக எடுத்து நினைவுகளாக நெஞ்சோடு தக்கவைத்துக் கொள்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட கல்யாணத்தில், மணமேடை-யில் இருந்து மாப்பிள்ளை செய்த செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அப்படி மாப்பிள்ளை என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்-கள். பொதுவாகவே கல்யாண வீட்டில் மணமகன், மணம-கள் இருவரும் மேடை-யில் நிற்பார்-கள். புகைப்படம் எடுக்க வருபவர்-கள் அவர்களின் பக்கத்தில் சேர்ந்து நின்றுதான் புகைப்படம் எடுப்பார்-கள். பொதுவாகவே வாழ்க்கை-யில் ஒருமுறை மட்டுமே நட-க்கும் நிகழ்வுதான் கல்யாணம். அதனால் தான் அந்தத் கல்யாணத்திற்காக புகைப்படம், வீடியோ எடுத்து அந்த நாளை மிகவும் முக்கியமாக சேமித்து வைக்கின்றனர்.

இங்கேயும் ஒரு கல்யாணத்தில் மாப்பிள்ளை, மணப்பெண்ணின் கை-யில் ஆளு-க்கு ஒரு கிளாஸ் பால் கொடுக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் மாறி, மாறி பாலை ஊட்டிவிடச் சொன்னார்-கள். மணப்பெண் ஊட்டுவதற்காக கிளாஸை பக்கத்தில் கொண்டு போகிறார். ஆனால் மாப்பிள்ளையோ பழக்க தோசத்தில் அந்த கண்ணாடி கப்பில் சியர்ஸ் என அடிக்கிறார். மணப்பெண் உள்பட மொத்த பேரும் இதைப் பார்த்து விழுந்து, விழுந்து சிரிக்கின்றனர்.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!