மாப்பிள்ளையை மேடையில் உட்கார வைத்து மணமகள் போட்ட செம டான்ஸ்

மாப்பிள்ளையை மேடையில் உட்கார வைத்து மணமகள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

தன்னுடைய திருமணத்தின் போது மணமகனை ஓட்கார வைத்துவிட்டு மணமேடையில் குத்தாட்டம் போடும் மணமகளின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருமண லீலைகள் பொதுவாக தற்போது திருமண நிகழ்வுகளின் போது நண்பர்களின் லீலைகள் அதிகமாகி வருகிறது.
இதன்படி. திருமணத்தின் போது மணமகனை பக்கத்தில் வைத்துக் கொண்டு நண்பர்களின் வற்புறுத்தலுக்களுக்காக மணமேடையில் நண்பர்களுடன் இணைந்து மணமகள் குத்தாட்டம் போட்டுள்ளார். இதன்போது மணமகன் ஒதுங்கி வருங்கால மணைவிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ காட்சியை “InstaPost” எனும் டுவிட்டர் பக்கத்தில் “கல்யாண பொண்ணு” என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் மணமகளின் ஆட்டத்திற்கு பாராட்டுக்கள் என பதிவு செய்துள்ளனர்.