மார்டன் உடையில் தமிழ் இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்

மார்டன் உடையில் தமிழ் இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்

மார்டன் உடையில் தமிழ் இளம் ஜோடி போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகள் கவர்ந்து வைரலாகி வருகிறது.

பிரபல முன்னணி இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் அந்நியன். அந்த படத்தில் இடம்பெற்ற பாடல் அனைத்தும் மிகவும் பிரபலம் அடைந்தன. குறிப்பாக ரெமோ கதாபாத்திரத்தில் விக்ரம் ஆடிய கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்தப் பாடலுக்கு தமிழ் இளம் ஜோடி ஒன்று ஆடிய நடனம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து செம வைரலாகி வருகிறது.

அந்த இளம் ஜோடி மாடர்ன் உடையில் தங்கள் நடன திறமையை சிறப்பாக வெளிக்காட்டி உள்ளனர். அவர்கள் இருவரும் நடனக்கலைஞர்கள் போல் தெரிகிறது ஏனென்றால் அவ்வளவு சிறப்பாக தங்கள் நடனத் திறமையை இணைய உலகத்திற்கு காட்டியுள்ளனர். இப்படி எல்லோரும் தங்கள் திறமைகளை தற்போது எளிதாக இணையத்தில் பதிவேற்றம் செய்து பிரபலம் அடைய முடிகிறது. ஏனென்றால் எல்லோருக்கும் சமமாக இப்போது இணைய சேவை கிடைக்கிறது. குறிப்பாக இந்த லாக் டவுன் நேரத்தில் எல்லோரும் இணையத்திலேயே மூழ்கி இருக்கின்றனர். அதனால் நிறைய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க:  "தந்தானே தாமர பூ" பாடலுக்கு கிராமத்து சூழலில் இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்

Related articles