மாற்றுத்திறனாளி நண்பனுக்கு உணவூட்டி சிறுவன்… உருகவைக்கும் காட்சி…

மாற்றுத்திறனாளி நண்பனுக்கு உணவூட்டி சிறுவன்… உருகவைக்கும் காட்சி…

மாற்றுத்திறனாளி நண்பனுக்கு உணவூட்டி சிறுவன் ஒருவரின் உருகவைக்கும் வீடியோ காட்சி ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவை பெற்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

high-school-friends-vs-college-friends-the-ones-who-stick-with-you-landscape-4776951

நண்பர்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது இந்த வீடியோவை பார்க்கும் போது உண்மை என்று தெரிகின்றது. பள்ளி காலங்களில் நம் அனைவராலும் மறக்க முடியாது. அது ஒரு அழகிய காலம். ஏன் என்றால் சாதி, மதம், இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்றாக அமர்ந்து படிப்பது, ஆடுவது,  பாடுவது, உணவு உண்பது சந்தோஷமாக இருக்கலாம்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த பருவம் மிகவும் அழகாக இருக்கும். அந்த பருவத்தில் நம் இதை தான் செய்ய வேண்டும்.  இதை தான் செய்யக்கூடாது என்பது தெரியாது, அது மட்டும் இல்லாமல் நண்பர்களை வைத்துதான் நம் பள்ளி கல்லூரி காலம் நகர்கின்றது. அப்படி ஒரு அழகான வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது.

1371ed4d8dac1b7c-5066874

தனது ஊனமுற்ற நண்பனுக்கு ஒரு சிறுவன் உணவு ஊட்டி விடும் அழகான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்க்கும் போது சில நண்பர்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது தெளிவாக புரிகின்றது. இந்த வீடியோவை பார்த்து பலரும் அந்த சிறுவனை பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

இதையும் பாருங்க:  துளியும் ஆபாசம் இல்லலாமல் கண்ணியத்துடன் நடனமாடிய கிராமத்து இளம்ஜோடி

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...