மிரண்டு போன மீனவர்கள்…. ஒரே ஒரு மீன் ரூ.36 லட்சத்திற்கு விற்கப்பட்ட ஆச்சரியம்! அப்படி என்ன அந்த மீனில் ஸ்பெஷல் தெரியுமா?

மிரண்டு போன மீனவர்கள்…. ஒரே ஒரு மீன் ரூ.36 லட்சத்திற்கு விற்கப்பட்ட ஆச்சரியம்! அப்படி என்ன அந்த மீனில் ஸ்பெஷல் தெரியுமா?

மீ.னவர்கள் பிடித்த பெரிய மீ.ன் அதிக விலைக்கு விற்பனையான சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் சுந்தர்பன்ஸ் பகுதியைச் சேர்ந்த பிகாஷ் பர்மன் என்ற மீ.னவர் ஒருவர் ஆற்று பகுதியில் மீ.ன் பிடித்துக்கொண்டிருந்த போது அவர் வலையில் மிகப்பெரிய மீ.ன் ஒன்று சிக்கியுள்ளது.

அவரும் அவரது குழுவினரும் சேர்ந்து வலையில் சிக்கிய அந்த மீ.னை கஷ்டப்பட்டு படகிற்கு மீ.ட்டுள்ளனர்.

படகிற்கு வந்ததும் அந்த மீ.னை பார்த்த அவர்கள் மிரண்டு போய் விட்டனர். அந்த மீ.ன் “டெலியா போலா” என்ற வகை மீ.னாகும்.

இது மிகப்பெரிய வகை மீ.ன் இந்த மீ.னை அவர் மொத்த விற்பனை மார்கெட்டிற்கு கொண்டு வந்தபோது மார்கெட்டில் அந்த மீ.ன வாங்க பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இறுதியாக சுமார் 7 அடி நீளம் கொண்ட இந்த மீ.ன் ரூ36 லட்சத்திற்கு விற்பனையானது கொல்கத்தாவைச் சேர்ந்த கேஎம்பி என்ற நிறுவனம் இந்த மீ.னை விலைக்கு வாங்கியது. இந்த மீ.ன் கிலோ ரூ49,300 என்ற விலையில் விற்பனையாகியுள்ளது.

இதேவேளை, இந்த மீ.னின் வ.யி.ற்றில் இருந்த ஒரு விதமான மருத்துவ குணம், பல விதமான மருந்துகளை தயாரிக்க உதவுமாம். அதனால் அதிக விலையில் விற்பனையாகியுள்ளது.

இதையும் பாருங்க:  கல்லூரி விழாவில் கெத்துக்காட்டிய ஆசிரியை... மூக்குடைத்த மாணவன்...