முக்கால் வாய்பாடு சொல்லி இணையத்தை தெறிக்கவிட்ட தமிழ் தாத்தா

முக்கால் வாய்பாடு சொல்லி இணையத்தை தெறிக்கவிட்ட தமிழ் தாத்தாவின் வீடியோ அதில் வெளியாகி இணையவாசிகளின் பாராட்டுகளைப் பெற்று தற்போது அதிக பேரால் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

திறமைசாலிகளும் படைப்பாளிகளும் தினமும் வளர்ந்து வரும் நவீன உலகில் நாமெல்லாரும் வாழ்ந்து வருகின்றோம், ஒவ்வொரு நாளும் உலகில் மூலையில் எங்காவது ஒரு புதிய கண்டு பிடிப்பு உருவாக்கிய வண்ணம் தான் உள்ளன, ஆனால் இன்றைய சூழலில் அதை அறிந்து கொள்வது சற்று சிரமாக உள்ளது, ஏனெனில் எண்ணற்ற கண்டு பிடிப்புக்-கள் நாள்தோறும் வந்த வண்ணம் தான் உள்ளன.
உலகில் தினமும் ஏதாவது வினோதங்களும் அதிசயங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி யப்பில் மூழ்க வைத்து விடும்.அப்படி வித்தியாசமான சம்பவங்களை வினோத உலகம் நிகழ்ச்சியில் வாரா வாரம் தொகுத்து வழங்கி வருகின்றோம்.அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

அடு மட்டும் இன்றி சாதாரணமாக சின்ன சின்ன விடயங்-கள் கூட இன்று அநேகருக்கு தெரியாத விடயங்-கள் ஆகி விட்டன. இதை வைத்து இப்படியெல்லாம் செய்ய முடியுமா, இது நமக்கு தெரியாமல் பொய் விட்டதே என்று சிந்திக்கும் அதே நேரம் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார்-கள் என்று வியக்கும் அளவிற்கு உலகம் வளர்ந்து வருகிறது.

ஒன்றாம் ஆம் வாய்பாடு, 2 ஆம் வாய்பாடு கேட்டிருப்போம். ஆனால், ¼, – ¾. வாய்பாடு கேள்வி பட்டதுண்டா?
இந்த வீடியோவை பாருங்-கள் பிரமித்து போவீர்-கள் .
தமிழன் என்று சொன்னாலே கெத்து தான். முன்னோர் சொல்லும் முத்திய நெல்லியும் முதலில் கசக்கும் பின்பு இனிக்கும் என்பது பொருள் பட்டது.
தற்போது இந்த காணொளி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றது.