முட்டாள்தனத்தால் விலங்குகளிடம் மாட்டிக்கொண்ட மனிதர்களின் தொகுப்பு

முட்டாள்தனத்தால் விலங்குகளிடம் மாட்டிக்கொண்ட மனிதர்களின் தொகுப்பு

Follow us on Google News Click Here

முட்டாள்தனத்தால் விலங்குகளிடம் மாட்டிக்கொண்ட மனிதர்களின் தொகுப்பு வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வன விலங்குகள்- மனிதர்கள் மோதல்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. குறிப்பாக வன விலங்குகளிடம் பொதுமக்கள், வன ஊழியர்கள் மோதல்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் தமிழ்நாடு வனத் துறை புதியதாக 14 சிறப்பு பயிற்சி பெற்ற வனச்சரகர், வனவர் அடங்கிய தமிழ்நாடு வனத்துறை உயர் அடுக்கு படையை உருவாக்கியுள்ளது.

இவர்கள் மாநிலம் முழுவதும் எங்கெங்கு மனிதர்கள், வனவிலங்குகள் மோதல்கள் நடைபெறும் பகுதிகள் உள்ளதோ, அங்கு நேரடியாகச் சென்று வன விலங்குகளிடம் மாட்டிக்கொள்ளும் பொதுமக்கள், வனத்துறையினரை எவ்வாறு காப்பாற்றுவது, வனவிலங்குகளை விரட்டி அடிப்பது எப்படி என்பது பற்றி தத்ரூபமாக முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வன ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தனர். என்னதான் இப்படி தடுப்பு நடவடிக்கைள் எடுத்தாலும் சில சம்ப வங்கள் நடக்கத்தான் செய்கின்றன அப்படி நடந்தவை ஒரு வீடியோ வாக இணையத்தில் வெளியாகியுள்ளது. வீடியோ உங்களுக்க இங்கே இணைத்துள்ளோம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!