முட்டைக்கு சாப்பிட்ட பின் இதைச் சாப்பிட்டா சங்கு நிச்சயம்… மறந்தும் சாப்பிட்டுவிடாதீங்க நண்பர்களே…!

முட்டைக்கு சாப்பிட்ட பின் இதைச் சாப்பிட்டா சங்கு நிச்சயம்… மறந்தும் சாப்பிட்டுவிடாதீங்க நண்பர்களே…!

முட்டை-யில் புரதச் சத்து அதிகம். ஆம்லேட், ஆப்பா-யில், செட், புல்சை, கலக்கி, பிரட் ஆம்ளேட் என முட்டையை பல வடிவிலும் உணவாகக் கொள்கிறோம். முட்டை அந்த அளவு-க்கு உடலு-க்கு ஆரோக்கியமானதுதான். ஆனால் அதேநேரம் முட்டையை சாப்பிட்ட பின் சில பொருள்களை சாப்பிட்டால் உயிருக்கே வேட்டு வைத்துவிடும்.

பொதுவாக சாப்பிட்ட பின் டீ குடி-க்கும் பழக்கம் நம்மில் பலரு-க்கும் உண்டு. முட்டை சாப்பிட்ட பின்னர் டீ குடித்தால் சிக்கலே…தேயிலை-யில் இரு-க்கும் டானிக் அமிலம் முட்டை-யில் இரு-க்கும் புரோட்டீனுடன் சேர்ந்து நம் உடலு-க்கு ஆபத்தினை உருவா-க்கும். இதனால் குடல் இயக்கம் பாதிக்கப்படுவதுடன், உடலில் தேங்கும் நச்சுகளும் அதிகரி-க்கும்.

இதேபோல் முட்டை சாப்பிட்ட பின்னர் வாத்து இறைச்சியும் சாப்பிடக் கூடாது. இதற்கு குளிர்ச்சி, இனிப்பு குணங்-கள் உள்ளது. இவை செரிமான உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு வயிற்றுப் போக்கையும் உருவா-க்கும்.

சிலர் காலை-யில் முட்டையும், சோயாபாலும் சாப்பிடுவார்-கள். முட்டை-யில் இரு-க்கும் புரதம், சோயாபீன் பாலில் இரு-க்கும் டிரிப்சினுடன் இணைகை-யில் சிதைவு பிரச்னை ஏற்படும். நம் உடல் புரோட்டீனை உறிஞ்சுவதும் தடுக்கப்படும். ஆக இனி முட்டை சாப்பிடும் போது இதையெல்லாம் தவிர்த்துவிட்டு எச்சரிக்கையாக இருங்க நண்பர்களே…

இதையும் பாருங்க:  அடேங்கப்பா இவ்ளோ நாள் இது தெரியாம இருந்திருக்கோமே!! கருகிப்போன தோசைக்கல்லை ஒரே நொடியில் சுத்தம் செய்யலாம்!! அட இந்த ஒரு பொருள் இருந்தா போதுமா?

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்