முதலாளிக்கு வேற லெவலில் உதவி செய்யும் நாய்

முதலாளிக்கு வேற லெவலில் உதவி செய்யும் நாய்

முதலாளிக்கு வேற லெவலில் உதவி செய்யும் நாய் ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

நாய்-கள் மிகவும் நன்றியுள்ளவை என்பது எல்லோரும் அறிந்ததே . தங்கள் முதலாளிகள் மீது அன்பு வைப்பதில் நாய்களுக்கு இணையாக எந்த பிராணியையும் சொல்ல முடியாது. அவர் களுக்கு ஒரு ஆபத்து நேர்ந்தால் உடனே தன் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் நாய்கள் ஓடிவந்துவிடும் உதவும். இதன் காரணமாகவே பெரும்பாலான வீடுகளில் நாய் வளர்க்கிறார்கள்.

நாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது. இன்றுள்ள வளர்ப்பு நாய்கள் ஏறத்தாழ 17,000 [1] ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஓநாய்களைப் பழக்கி நாயினமாக வளர்த்தெடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.

மறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்ற டி.என்.ஏ (DNA) க்களைக் கொண்டு 150,000 [2][3] ஆண்டுகளுக்கு முன்னமேயே கூட நாய்கள் பழக்கப்பட்டிருக்கலாம் என எண்ண வாய்ப்பிருக்கின்றது என்பர். நாய்கள் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழ்கின்றது. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது.

நாய்கள் மனிதர்களுக்குக் காவல் நாய்களாகவும், ஆடுமாடுகளை மேய்க்கப் பயன்படும் மேய்ப்பு நாய்களாகவும், வேட்டையாட உதவும் வேட்டை நாய்களாகவும், பனிப்பகுதிகளிலே சறுக்குப்பொதிகளை இழுத்துச் செல்வது போன்று பணிபுரியும் நாய்களாகவும் (இழுநாய்), கண்பார்வை இழந்தவர்களுக்குத் துணையாக வழிகாட்டு நாய்களாகவும், பல்வேறு வழிகளிலே துணை நிற்கின்றன.

இதையும் பாருங்க:  அரசு பள்ளி டீச்சர் மாணவர்களுடன் சேர்ந்து போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...