முதல்ல நீ சாப்பிடு..! எழுதிக்கலாம் இல்லனா அடிச்சுருவேன்..!ஆசிரியையை மிரட்டும் சிறுவன்

முதல்ல நீ சாப்பிடு..! எழுதிக்கலாம் இல்லனா அடிச்சுருவேன்..!ஆசிரியையை மிரட்டும் சிறுவன்

முதல்ல நீ சாப்பிடு..! எழுதிக்கலாம் இல்லனா அடிச்சுருவேன்..!ஆசிரியையை மிரட்டும் சிறுவனின் வீடியோ காட்சி ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.

கேரளத்திலே மட்டுமில்லை, தமிழ்நாட்டிலும் பல தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடுவதை உறுதிசெய்கின்றனர். அவர்கள் சாப்பிட்ட பிறகுதான் ஆசிரியர்கள் சாப்பிடுகின்றனர். என்று இணையவாசி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் நிச்சயமாக இவன் வளர்ந்தபின் ஒரு தாய்க்கு அல்ல‌‌ ஓராயிரம் தாய்க்கு உணவு அளிப்பன்….!!! என்று தெரிவித்துள்ளார்.

நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது.

இதையும் பாருங்க:  'மாமாவே மாமாவே உன்ன நெனச்சேன்' பாடலை பாடி அசத்திய கிராமிய பாடகி தேவகோட்டை அபிராமி

Related articles