முதல் முறையாக தனது மகனின் போட்டோவை வெளியிட்ட நடிகர் சந்தானம்… குவியும் ரசிகர்களின் லைக்குகள்!

முதல் முறையாக தனது மகனின் போட்டோவை வெளியிட்ட நடிகர் சந்தானம்… குவியும் ரசிகர்களின் லைக்குகள்!

தமிழ் சினிமா உலகத்தில் நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். தற்போது நடிகர் சந்தானத்தின் மகனும் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் சோசியல் வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் கூட சந்தானத்தின் நடிப்பில் ‘பிஸ்கோத்’ படம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடிகர் சந்தானத்தின் மகன் நடித்துள்ளார் என்று செய்திகள் வெளியானது ஆனால், படத்தில் அதுபோன்று எதுவும் தெரியவில்லை.

இந்த நிலையில் நடிகர் சந்தனாம் தனது மகனுடன் கிருஷ்ணா ஜெயந்தியை கொண்டாடிய புகைப்படம் ஒன்றை சோசியல் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை கண்ட இணையவாசிகள் சந்தானத்தின் மகனா இது? என லைக்குகளை குவித்து வருகின்றனர்..

இதையும் பாருங்க:  நடிகை மகிமா நம்பியாரின் புகைப்படத்தை பார்த்து வியந்துப்போன ரசிகர்கள்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்