மு யலின் பி ரச வ வீ டியோ- மு யல் எப்படி குட்டி போடுதுனு பா ர்த்து இருக்கீங்களா – வீடியோ !!

மு யலின் பி ரச வ வீ டியோ- மு யல் எப்படி குட்டி போடுதுனு பா ர்த்து இருக்கீங்களா – வீடியோ !!

முயல் ஒன்று பிரசவிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

முயல்கள் மற்றும் குழிமுயல்கள் லெபோரிடே என்ற குடும்பத்தின் கீழ் லெபுஸ் (Lepus) என்ற பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. குழிமுயல்கள் எந்த குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனவோ அதே குடும்பத்தின் கீழ் தான் முயல்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. முயல்கள் அளவு மற்றும் வடிவத்தில் குழிமுயல்களை ஒத்துள்ளன. ஒரே விதமான உணவை உண்கின்றன. முயல்கள் பொதுவாக தாவர உண்ணிகளாகவும் மற்றும் நீண்ட காதுகளை உடையவையாகவும், வேகமாக ஓடக்கூடியவையாகவும் உள்ளன. இவை வழக்கமாக தனியாகவோ அல்லது இரண்டு முயல்களாகச் சேர்ந்தோ வாழ்கின்றன. முயல் இனங்கள் ஆப்பிரிக்கா, ஐரோவாசியா, வட அமெரிக்கா மற்றும் சப்பானியத் தீவுக் கூட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவை.

இப்படிப்பட்ட முயல் குட்டி போடும் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவைப் பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது. நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  மாந்தோப்புக்கு'நான் பூவெடுத்து வைக்கனும்' பாடலுக்கு ஜோடி போட்ட செம டான்ஸ்!! மிஸ் பண்ணாம பாருங்க!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...