மெதுவாகச் சென்ற லாரி மீது பின்னால் வேகமாக வந்து மோதிய பேருந்து

மெதுவாகச் சென்ற லாரி மீது பின்னால் வேகமாக வந்து மோதிய பேருந்து

மெதுவாகச் சென்ற லாரி மீது பின்னால் வேகமாக வந்து மோதிய பேருந்து வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

மும்பையில் மேம்பாலத்தின் கீழ் அணுகுசாலையில் முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். மும்பை தாதரில் நேர்ந்த விபத்துத் தொடர்பாகக் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சி வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க:  பொண்டாட்டி மேல் சந்தேகப்பட்டு 17 ஆண்டுகளாக பீரோவில் ஒளிந்திருந்து வேவு பார்த்த கணவர் கடைசியில் காத்திருந்த அ திர்ச்சி!!

Related articles