மேடையில் சிங்காரி மேளம் அடித்து அசத்திய பெண் கலைஞர்கள்

மேடையில் சிங்காரி மேளம் அடித்து அசத்திய பெண் கலைஞர்கள்

மேடையில் சிங்காரி மேளம் அடித்து அசத்திய பெண் கலைஞர்களின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ணைய வசதி எல்லோருக்கும் கிடைப்பதால் இன்று எல்லோரும் உலகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் காணமுடிகிறது. எல்லோரும் தங்கள் திறமைகளை இணையத்தின் மூலம் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கின்றனர். முன்பெல்லாம் செய்திகளில் வந்தால் மட்டுமே ஒருவரது திறமை உலகிற்கு தெரிய வரும். ஆனால் இப்போதோ இணையத்தில் வெளியாகி பிரபலம் அடைந்த பின்புதான் அது செய்தி களிலேயே வருகிறது.

அந்த அளவுக்கு இணைய பயன்பாடு இந்த உலகத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. அப்படித்தான் இன்றும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் கேரளா இளம்பெண்கள் சிலர் தங்கள் செண்டை மேளம் இசைக்கும் திறமையை உலகிற்கு காட்டியுள்ளனர். இணையத்தில் வெளியான இந்த வீடியோவை பார்த்து இணையவாசிகள் பலரும் தங்கள் பாராட்டுகளை அந்த பெண்கள் குழுவிற்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்த அடிக்கு ஆட்டம் வரலைன்னா அவ மனுஷனே கிடையாது என்று இணையவாசிகள் அந்தப் பெண்களின் திறமையை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர். இணையத்தை கலக்கும் அந்த வீடியோ உங்களுக்காக நாங்கள் இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  எடுப்பது பிச்சைதான் ஆனால் இந்த பெண்ணுக்குள் இப்படி ஒரு திறமை..? பல லட்சம் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி..