யானை கூட்டத்திடம் சிக்கிய நபர் கை எடுத்து கும்பிட்டதும் நடந்ததை பாருங்க!

யானை கூட்டத்திடம் சிக்கிய  நபர்  கை எடுத்து கும்பிட்டதும் நடந்ததை பாருங்க!

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

பைக்கில் வனப்பகுதியில் சென்ற நபர் யானை கூட்டத்திடம் சிக்கிய போது கையெடுத்துக் கும்பிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் பைக்கில் அடர்ந்த வனப்பகுதி நடுவே உள்ள சாலையில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது அந்த சாலையில் ஏராளமான யானைகள் கூட்டமாக நடந்து வந்து கொண்டிருக்கிறது. அதுகுறித்து அச்சப்படாமல் அந்த இளைஞர் அதனை முந்திச் செல்ல முயல்கிறார். அப்போது அங்குள்ள சில அவரை நோக்கி ஓடி வருவதைக் கண்டு தனது வாகனத்தை கீழே போட்டு விட்டு ஓரமாக போய் நின்று விடுகிறார்.

மீண்டும் அந்த யானைகள் அவரை மிகுந்த சத்தத்துடன் நெருங்கவே அவர் தனது இரண்டு கைகளையும் கூப்பி அந்த யானைகள் தான் வேண்டுகிறார். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!