யாரையும் உருவத்தைப் பார்த்து எடை போடாதீர்கள்

யாரையும் உருவத்தைப் பார்த்து எடை போடாதீர்கள்

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

யாரையும் உருவத்தைப் பார்த்து எடை போடாதீர்கள் என்பதை விளக்கும் விதமாக ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது.

இந்த உலகத்தில் யாருக்கு திறமை இருக்கிறது என்பது எவராலும் கணிக்கவே முடியாத விசயம் ஆகும். அந்தவகையில் ஒரு சின்னப் பையனின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரலாகி வருகிறது. அப்படி அந்த சிறுவன் என்ன செய்தான் எனக் கேட்கிறீர்களா? இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகத்தில் எதுவுமே பெரிய விசயம் இல்லை

இங்கே ஒரு சின்ன பொடிப்பையன் பார்க்க 4 ஆம் வகுப்பு படிப்பது போலத்தான் இருக்கிறான். ஆனால் அந்த பொடியன் மிக அழகாக டூரீஸ்ட் கைடாக இருந்து அசத்துகிறார். அதிலும் நுனி நாக்கு ஆங்கிலத்தில் செம ஸ்டைலாக அந்தப் பொடியன் ஆங்கிலத்தில் தான் சுற்றிக்காட்டும் மண்டபத்தைப் பற்றிச் சொல்கிறார்.

இதைக் கேட்கவே நமக்கு பெரும் வியப்பைத் தருகிறது. இதோ நீங்களே இந்த காட்சியைப் பாருங்களேன். பொடியனின் வேற லெவல் திறமையைக் கண்டு நீங்களும் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போவீர்கள்.

அணைத்து விதமான பொழுதுபோக்கு, விளையாட்டு காணொளிகள், சினிமா காட்சிகள், சமையல் குறிப்புகள், குறும்படம், வி ல‌ ங் கு க‌ ள் ப‌ ற் றி ய ‌‌வி‌ சி‌ த்‌ தி ர வீடியோ,பிக் பாஸ் செய்திகள், டிக் டாக் காணொளி, பிராங்க் வீடியோ இன்னும் பல சுவார்ஷ்யமான பதிவுகளை தினம்தோறும் இங்கே பதிவி டுகிறோம். எங்கள் பதிவு பிடித்திருந்தால் கட்டாயம் எங்கள் பக்கத்தை லைக் செய்யுங்கள். முழு வீடியோ கீழே உள்ளது…!!

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!