யுவராஜின் 6 சிக்ஸ் சாதனையை நிகழ்த்திய நியூசி வீரர்

யுவராஜின் 6 சிக்ஸ் சாதனையை நிகழ்த்திய நியூசி வீரர்

Follow us on Google News Click Here

நியூ சிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக் கெட் போட்டி யில் வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்சர் கள் விளாசி அனை வரையும் வியக்க வைத்தார். 

நியூ சிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் என்ற T20 தொடர்  நடைபெற்று வருகிறது. இதில் கேண்டர் புரி மற்றும் நார்தெர்ன் நைட்ஸ் ஆகிய அணிகள் நேற்று பலப் பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த நார் தெர்ன் நைட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து கேண்டர்புரி அணிக்காக கள மிறங்கிய லியோ கார்டர், நார்த்தென் நைட்ஸ் அணி வீரர் ஆண்டன் டெவிசிக் வீசிய 16ஆவது ஓவரை எதிர் கொண்டார். அந்த ஓவரில் அனைத்து பந்துகளையும் சிக்சராக விளாசி ரசிகர்களை வியப்பில் ஆழ்த் தினார் லியோ கார்டர்.

இதனால் கேண்டர் புரி அணி 18.5 ஓவர்களில் எளிதில் வெற்றிஇலக்கை அடைந்தது. அதிரடி ஆட்டம்ஆடிய லியோ கார்டர் 29 பந்து களில் 70 ரன்கள் குவித்து அசத்தினார்.

 

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!