ரகிட்ட.. ரகிட்ட.. என்னைக்கும் ராஜாவான வாழுறேன்… உற்சாக ஆட்டம்போட்ட சிறுவன் .. வைரலாகும் வீடியோ..!

ரகிட்ட.. ரகிட்ட.. என்னைக்கும் ராஜாவான வாழுறேன்… உற்சாக ஆட்டம்போட்ட சிறுவன் .. வைரலாகும் வீடியோ..!

Follow us on Google News Click Here

குழந்தை இருக்கும் குடும்பத்தில் எப்போதும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. முன்னாடி குழந்தைகள் வீட்டில் பெரியவர்களிடம் கதை கேட்டு வளர்ந்தன. ஆனால் இன்று கம்யூட்டரில் youtube பார்த்து வளரும் குழந்தைகள் செம கூர்மையாக வளர்கின்றன.அப்படி சுட்டிக்குழந்தை ஒன்று செய்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

அந்த குழந்தை ஜகமே தந்திரம் படத்தின் திரைப்பட பாடல் ஒன்றுக்கு தானே பாடுவதுபோல் வாய் அசைத்து, நடனமும் ஆடுகிறது. அந்த பிஞ்சுக்குழந்தையின் ஆட்டம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த காட்சியை இதுவரை லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். நீங்களே பாருங்களேன். செம க்யூட்டான வீடியோ இதோ..

ரகிட்ட.. ரகிட்ட… பாடலுக்கு என்ன வேண்ணா நடக்கட்டும். நான் சந்தோசமா இருப்பேன். என பட்டையைக்கிளப்பி ஆட்டம் போடுகிறார் அந்த சிறுவன். இதோ நீங்களே பாருங்களேன்.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!