ரசிகர்களின் மனதை வென்ற முகமது சிராஜ் : நடந்ததை பார்த்தால் நீங்களும் வாழ்த்துவீங்க

ரசிகர்களின் மனதை வென்ற முகமது சிராஜ் : நடந்ததை பார்த்தால் நீங்களும் வாழ்த்துவீங்க

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் நடந்துகொண்ட விதத்தில் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார் .

ஆத்திரேலியாவில் நடந்துவரும் பயிற்சி ஆட்டத்தில் பும்ரா அடித்த பந்து பந்து வீச்சாளரின் தலையில் பட அடுத்த வினாடியே எதிர் திசையில் நின்றிருந்த சிராஜ் ரன் எடுக்க ஓடாமல் பந்து வீச்சாளரை நோக்கி ஓடி பந்து வீச்சாளரை பார்வையிட்டார் . ரன் எடுப்பதை விட காயம் பட்டவரை கவனிப்பதே முக்கியம் என்று பார்த்ததால் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்

உங்களுக்க அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்து பாராட்டுங்கள்

இது போன்ற பதிவுகளுக்கு இணைந்திருங்கள்

இதையும் பாருங்க:  பின்னுக்கு சென்ற இந்திய அணி.. உலகக் கோப்பை தோல்வியால் நேர்ந்த அதிர்ச்சி..

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...