இளைய தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகிந்த வரவேற்பை பெற்றிருந்தது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்திருந்தது.இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர். இவர்களில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா ஜான்.இப்படத்தில் ஒரு காட்சியில் இவர் காதலை ஏற்றுக்கொள்ளாததால் ஒருவர் முகத்தில் ஆசிட் அடித்து விடுவார். இதனால் அவர் கால்பந்து விளையாடுவதை இருந்து விலகிவிடுவார். பின்னர் விஜய் தான் அவருக்கு ஆறுதல் சொல்லி தைரியம் கொடுத்து மீண்டும் கால்பந்து விளையாட ஆர்வமூட்டியிருப்பார்.

இவரின் ரீ- என்ரியின் போது தான் ‘சிங்கப்பெண்னே’ பாடலே வரும். எனவே பிகில் படத்தில் நடித்திருந்த மற்ற பெண்களை விட ரேபா மோனிகா ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்டார் என்பதே உண்மை.
இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்துகொண்டிருகின்ற நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ஹா-ட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மிகவும் மெல்லிய ட்ரான்ஸ்ப்ரண்டான ஆடையில் இது….? முழு தொடையும் தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி பரவி வருகின்றன.

இந்த மாதிரி ஹாட் செய்திகளுக்கு மறக்காம இந்த பக்கத்தை தொடருங்கள்.