ரசிகர்களை பெரும் மூச்சு விட வைத்த பிக்பாஸ் ரேஷ்சுவின் புகைப்படங்கள் !

சினிமா வில் முதன் முதலாக “மசா லா” படம் மூலமாக அறிமுகமான வர்தான் ரேஷ்மா பசு புலேட்டி . இவர் தனி யார் தொலைக் காட்சியில் பிரபலமாக இயங்கும் சீரியல் களில் நடித்து வருகிறார். அதுமட்டு மில்லாமல் பிரபல நடிகரான “பாபி சிம்ஹா”வின் உறவின ரும் கூட.
ரேஷ்மா பசுபுலேட்டியின் தந்தை தயாரித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது இந்த திரைப்படத்தில் அவர் ஒரு உலகம் சுற்றும் பெண்ணாக நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் “சூரி”க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பெரும் அளவிற்கு ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டார். அதுமட்டுமல்லாமல் தற்போது நமது ரேஷ்மாவின் பெயரைக்கூட “புஷ்பா” என்று சொன்னால் தான் நமது ரசிகர்களுக்கு தெரிகிறது.
அந்த அளவிற்கு அந்த படத்தில் இவர் பிரபலமானார். ரேஷ்மா விற்கு திரைப்படத்தை விட சீரியல்களில் தான் அதிகம் நடித்துள்ளார். அதாவது சன் டிவியில் தொகுத்து வழங்கிய “சன் சிங்கர்” என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பிரபல அரசியல்வாதி மனைவியான ராதிகா நடித்து வெளிவந்த “வாணி ராணி” என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.