ரவுடி பேபி பாடலுக்கு இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்

ரவுடி பேபி பாடலுக்கு இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்

ரவுடி பேபி பாடலுக்கு இளம் ஜோடி போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற பாடல் ரவுடி பேபி இந்த பாடல் யூடியூப்பில் பல சாதனைகளை புரிந்துள்ளது. இந்த பாடலுக்கு இசை அமைத்திருந்தார் யுவன்சங்கர்ராஜா. இந்தப் பாடலுக்கு பலரும் நடனமாடி அதை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து பிரபலம் அடைந்துள்ளனர். அந்த வகையில் ஒரு இளம் ஜோடி இந்த பாடலுக்கு போட்ட ஆட்டம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இப்போது இணைய வசதி எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவு செய்வதும் இணையவாசிகளை கவர்ந்து பிரபலமடைய வரும் தொடர்கதையாகி உள்ளது. அந்தவகையில் ஒரு இளம் ஜோடி மாடர்ன் உடையில் ரவுடி பேபி பாடலுக்கு அற்புதமாக நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையவாசிகளின் பார்வையில் பட்டு அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் அவர்களது நடனத்தை பாராட்டியும் புகழ்ந்தும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வீடியோவை பகிர்ந்து வருவதால் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களது நடனத்தை பார்த்து விட்டு நீங்களும் உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள். அவர்களின் நடனம் உங்களுக்காக இங்கே

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்