ராணுவ ஹெலிகாப்டர் வி ப த் து; கா ர ணம் இதுதான் – ஆய்வில் வெளிவந்த தகவல்! 

ராணுவ ஹெலிகாப்டர் வி ப த் து; கா ர ணம் இதுதான் – ஆய்வில் வெளிவந்த தகவல்! 

ராணுவ ஹெலிகாப்டர் வி ப த் துக்கு காரணம் என்னவென்று ஆய்வில் கிடைத்த தகவல் வெளியாகியுள்ளது. இணையவாசிகள் என்னசொல்கிறார்கள் பாருங்க.

ராணுவ ஹெலிகாப்டர் வி ப த் துக்கு காரணமாக மனித தவறு அல்லது தொழில்நுட்ப கோளாறு இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் அப்படிப்பட்ட சில கருத்துக்கள் உங்களுக்காக இங்கே கொடுத்துள்ளோம். அந்த செய்தி வீடியோவும் கீழே கொடுத்துள்ளோம்.

udha rani என்பவர் க்ளைமெட் சரியில்லை என்ற தகவலை பைலட்டுக்கு தெரிவிக்காமல் இருந்தது யார் தவறு 😖😖 என்று கேள்வி எழுப்பியுள்ளார்

Mani Mani என்பவர் இதை கண்டுபிடிக்க இவ்ளோ நாள் தேவையா நீங்க இப்படி தான் சொல்வீர்கள் என்று தெறியும்🙆🙆🙆🙆🙆 என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க:  தலைநிறைய பூ வைத்துக் கொண்டு சேலையில் கேரளா இளம்பெண்கள் ஆடிய கும்மியாட்டம்

Related articles