லட்சககணக்காணோர் பார்த்து சொக்கிப் போன அழகு தேவதை.. கடல் கரையில் போடும் ஆட்டத்தை பாருங்க…!

லட்சககணக்காணோர் பார்த்து சொக்கிப் போன அழகு தேவதை.. கடல் கரையில் போடும் ஆட்டத்தை பாருங்க…!

அழகாக இருப்பவர்கள் அனைவருக்கும் திறமை இருப்பது இல்லை. அதேபோல் திறமை இருப்பவர்கள் அனைவரும் அழகாக இருப்பதும் இல்லை. அதேநேரம் அழகும், திறமையும் சேர்ந்து பெற்றால் அது வரம் தானே? அப்படி வரம் வாங்கி வந்த தேவதை ஆடும் ஆட்டம் தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாம் சொர்க்க உலகத்தில் இருக்கும் ரம்பை, மேனகை, ஊர்வசி ஆகியோர் அழகும், நாட்டியத் திறமையும் மிகுந்தவர்கள் என புராணங்களில் படித்திருக்கிறோம். இவர்களின் அழகினை வர்ணித்தும், ஆட்டத்திறனை சிலாகித்தும் முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம். அந்த வரிசையில் ஒரு அழகுத் தேவதை கடற்கரையில் இருந்து அர்ஜூன், மீனா நடித்த ‘’ரிதம்” படத்தின் பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்கிறார்.

38 நொடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடீயோவைப் பாருங்கள். இந்திரலோகத்து ரம்பை, மேனகா, ஊர்வசியெல்லாம் கூட சொக்கிப் போகும் அழகைப் பாருங்கள். பல ஆயிரம் பேரை கண்கொட்டாமல் பார்க்க வைத்த அந்த தேவதையின் நடனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க:  கல்யாண மாப்பிள்ளைக்கு கொழுந்தியாக்களால் நடந்த கொடுமை

Related articles