லாக்டவுனில் தொடை கவர்ச்சி காட்டும் ப்ரியா பவானி ஷங்கர் !!

லாக்டவுனில் தொடை கவர்ச்சி காட்டும் ப்ரியா பவானி ஷங்கர் !!

Follow us on Google News Click Here

“மேயாதமான்”  திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் இதற்கு முன் செய்திவாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். இவர் கடின உழைப்பே இவர் நடிகையாக மாறியதற்கு தற்போது முக்கிய காரணமாகும்.

பிரியா பவானி சங்கரின் சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை பிரியா பவானி சங்கர் எப்போதுமே குடும்ப பாங்கான வேடங்களில் ஏற்று நடித்து அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்.

அதன் பிறகு வேறு எந்த படத்திலும் பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகவில்லை. வாய்ப்பு தேடி வரும் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. இதற்கு காரணம் சீரியலிலும் சரி, படத்திலும் சரி இழுத்து போர்த்திக் கொண்டு நடித்திருப்பது தான் என்று நெருங்கிய நபர்கள் பிரியாவுக்கு சொல்லியுள்ளார்கள்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு பிரம்மாண்ட நாற்காலியில் அமர்ந்து கொண்டு தன்னுடைய தொடையழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ள படு சூடான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...